à®®ாà®±்கு 10:49 “…திடன்கொள், எழுந்திà®°ு, உன்னை à®…à®´ைக்கிà®±ாà®°்…”
உன் வேண்டுதல் தேவ சந்நிதியில் எட்டினது. உன் வாà®´்வை மறுà®°ூபப்படுத்துà®®்படி இயேசு கிà®±ிஸ்து இன்à®±ு உன்னை தம்à®®ிடமாக à®…à®´ைக்கின்à®±ாà®°் என்à®±ு ஆவியானவர் உனக்கு சொல்கின்à®±ாà®°்.
குà®°ுட்டுப்பிச்சைக்காரனாயிà®°ுந்த பர்திà®®ேயுவிà®±்கு à®…à®±்புதம் செய்து தமக்கு பின் செல்லுகிறவனாக இயேசு கிà®±ிஸ்து à®®ாà®±்à®±ினாà®°். இன்à®±ு உன்னுடைய வாà®´்விலுà®®் à®…à®±்புதம் செய்ய விà®°ுà®®்புகின்à®±ாà®°்.
1. திடன்கொள்ளுà®™்கள். இயேசு உலகத்தை ஜெயித்தாà®°்
“…உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலுà®®் திடன்கொள்ளுà®™்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். என்à®±ாà®°்.”
- யோவான் 16:33
உங்கள் வாà®´்வில் எதிà®°்ப்படுகின்à®± சோதனையினால், உபத்திரவத்தினால் சோà®°்ந்து போய் இருக்கின்à®±ீà®°்களோ? கலங்காதிà®°ுà®™்கள். திடன்கொள்ளுà®™்கள்! இயேசு கிà®±ிஸ்து உங்கள் துக்கத்தை சந்தோà®·à®®ாக à®®ாà®±்à®±ுவாà®°். நீà®™்கள் அவராலே ஜெயிப்பீà®°்கள்.
2. திடன்கொள்ளுà®™்கள். உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது
“…மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்à®±ாà®°்.” – மத்தேயு 9:2
பாவத்தினால் பெலனற்à®±ு, விà®´ுந்துப்போய், செயலிழந்த ஓர் நிலைà®®ையில் காணப்படுகின்à®± உன்னுடைய பாவங்களை நான் மன்னித்து உன்னை எழுà®®்பிநிà®±்கச் செய்வேன் என்à®±ு ஆண்டவர் இன்à®±ு உனக்கு வாக்குப்பண்ணுகின்à®±ாà®°்.
இன்à®±ு நீ இருக்கின்à®± பிரகாà®°à®®ாய்; à®®ுà®´ுமனதோடு மனந்திà®°ுà®®்பி தேவனிடத்தில் வருவாயென்à®±ால் உன் வாà®´்வை à®®ாà®±்à®± தேவன் வல்லவராயிà®°ுக்கின்à®±ாà®°். நீ எழுà®®்பி அவருக்காக பிரகாசிக்கவேண்டுà®®ென்à®±ு தேவன் விà®°ுà®®்புகின்à®±ாà®°்.
3. திடன்கொள்ளுà®™்கள். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்குà®®்
“…மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்à®±ாà®°். அந்நேà®°à®®் à®®ுதல் அந்த ஸ்திà®°ீ சொஸ்தமானாள்.” - மத்தேயு 9:22
பன்னிà®°ென்டு வருà®·à®®ாய் பெà®°ுà®®்பாடுள்ள à®’à®°ு ஸ்திà®°ீ விசுவாசத்தோடு இயேசுவினிடமாக வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகம் பெà®±்à®±ாள்.
பல வருடங்களாய் நன்à®®ையை எதிà®°்ப்பாà®°்த்து நீà®™்கள் சோà®°்ந்து போய் இருக்கலாà®®். திடன்கொள்ளுà®™்கள். நீà®™்கள் தேவன்பேà®°ில் வைத்திà®°ுக்கின்à®± விசுவாசத்தை விட்டுவிடாதிà®°ுà®™்கள். நிச்சயமாக நீà®™்கள் தேவனுடைய மகிà®®ையை காண்பீà®°்கள். இயேசு கிà®±ிஸ்து உங்களை à®’à®°ுபோதுà®®் கைவிடமாட்டாà®°். உங்களை வெட்கப்படவுà®®் விடமாட்டாà®°்.