“இதோ, நான் à®®ுன்னாகப்போனாலுà®®் அவர் இல்லை; பின்னாகப்போனாலுà®®் அவரைக் காணேன்.” யோபு 23:8
“ஆனாலுà®®் நான் போகுà®®் வழியை அவர் à®…à®±ிவாà®°்…” யோபு 23:10
தேவனுடைய பிரசன்னத்தை உணரக்கூடாத ஓர் சூà®´்நிலையில் நீ கடந்து சென்à®±ு கொண்டிà®°ுந்தாலுà®®் நீ போகின்à®± வழியை தேவன் à®…à®±ிவாà®°் என்à®±ு ஆவியானவர் இன்à®±ு உனக்கு சொல்கின்à®±ாà®°்.
நாயீன் ஊர் விதவை தன் மகனை இழந்து வேதனையோடு கடந்து வந்த போது தேவன் அவள் துக்கத்தை à®…à®±ிந்து அவள் à®®ேல் மனதுà®°ுகி அவள் வாà®´்வில் à®…à®±்பதம் செய்தாà®°்.
அதே à®®ாà®±ாத கர்த்தர் இன்à®±ு உன்னைப் பாà®°்த்து, என் பிள்ளையே, நான் உன் வலியை, உன் வேதனையை, துக்கத்தை à®…à®±ிந்திà®°ுக்கிà®±ேன் என்à®±ு சொல்கின்à®±ாà®°்.
à®’à®°ு வேளை நீà®™்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணராதிà®°ுக்கலாà®®். ஆனால் அவர் உங்களோடுதான் இருக்கின்à®±ாà®°்.
உங்கள் வழியை à®…à®±ிந்திà®°ுக்கிà®± தேவன் உங்களுக்கு எதை இன்à®±ு வாக்குப்பண்ணுகிà®±ாà®°்?
“எனக்கு குà®±ித்திà®°ுக்கிறதை அவர் நிà®±ைவேà®±்à®±ுவாà®°்…”யோபு 23:14
உங்களுக்கென்à®±ு குà®±ித்திà®°ுக்கிà®± ஆசீà®°்வாதத்தை தேவன் தந்து உங்களை ஆசீà®°்வதிப்பாà®°். உங்களுக்கு வாக்குப்பண்ணின நன்à®®ைகளை தேவன் உங்களுக்கு à®…à®°ுளிச் செய்வாà®°்.
சாà®®்பலில் உட்காà®°்ந்திà®°ுந்த யோபுவின் வாà®´்க்கையை தேவன்
கட்டியெà®´ுப்பினாà®°். யோபுக்கு à®®ுன் இருந்த எல்லாவற்à®±ைப் பாà®°்க்கிலுà®®் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினாà®°். இன்à®±ு ஒன்à®±ுà®®ில்லாதிà®°ுக்கிà®± உன் வாà®´்க்கையை நான் கட்டி எழுப்புவேன்
என்à®±ு ஆண்டவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகின்à®±ாà®°்.
நீà®™்களுà®®் நன்à®®ையை பெà®±்à®±ுக்கொள்வீà®°்கள். உங்கள் இருதயம் அதிசயப்பட்டு பூà®°ிக்குà®®் என்à®±ு ஆவியானவர் வாக்குப்பண்ணுகிà®±ாà®°்.
#GHG Promise Word