QUOTES ON TOP

“I want something really worthwhile to live for. I want to invest this one life of mine as wisely as possible, in the place that yields the richest profits to the world and me…wherever it is, I want it to be God’s choice for me and not my own… Christ said, “He that would find his life shall lose it” and proved the truth of this divine paradox at Calvary. I want Him to lead me and His Holy Spirit to fill me.” – Betty Stam

Tuesday, September 11, 2018

GHG PROMISE WORD - 3 (GOD KNOWS THE WAY THAT YOU TAKE)

“Look, I go forward, but He is not there, And backward, but I cannot perceive Him;
Job 23:8 

"But He knows the way that I take..." Job 23:10

Though you might not feel the presence of the Lord in your life right now, Holy Spirit says to you today that the Lord knows the path and situations that you are going through.

Though you don't see God in your life, He knows your way and your pain. God is with you.

Today God wants you to know that He will fulfill all that He has appointed for you and spoken to you.

"For He performs what is appointed for me..." Job 23:1

The Lord had built the life of Job who was sitting in the ashes. The Lord gave Job twice as much as he had before.

Even today God promises to you that He will build your life. He will restore all that you had lost. You will receive goodness and your heart will rejoice with overflowing joy and gladness says Holy Spirit to you.

#GHG Promise Word

Friday, September 7, 2018

GHG PROMISE WORD (TAMIL) - 2 [நீ போகின்à®± வழியை தேவன் à®…à®±ிவாà®°்]


இதோ, நான் à®®ுன்னாகப்போனாலுà®®் அவர் இல்லை; பின்னாகப்போனாலுà®®் அவரைக் காணேன்.” யோபு 23:8

ஆனாலுà®®் நான் போகுà®®் வழியை அவர் à®…à®±ிவாà®°்யோபு 23:10

தேவனுடைய பிரசன்னத்தை உணரக்கூடாத ஓர் சூà®´்நிலையில் நீ கடந்து சென்à®±ு கொண்டிà®°ுந்தாலுà®®் நீ போகின்à®± வழியை தேவன் à®…à®±ிவாà®°் என்à®±ு ஆவியானவர் இன்à®±ு உனக்கு சொல்கின்à®±ாà®°்.

நாயீன் ஊர் விதவை தன் மகனை இழந்து வேதனையோடு கடந்து வந்த போது தேவன் அவள் துக்கத்தை à®…à®±ிந்து அவள் à®®ேல் மனதுà®°ுகி அவள் வாà®´்வில் à®…à®±்பதம் செய்தாà®°்.

அதே à®®ாà®±ாத கர்த்தர் இன்à®±ு உன்னைப் பாà®°்த்து, என் பிள்ளையே, நான் உன் வலியை, உன் வேதனையை, துக்கத்தை à®…à®±ிந்திà®°ுக்கிà®±ேன் என்à®±ு சொல்கின்à®±ாà®°்.

à®’à®°ு வேளை நீà®™்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணராதிà®°ுக்கலாà®®். ஆனால் அவர் உங்களோடுதான் இருக்கின்à®±ாà®°்.

உங்கள் வழியை à®…à®±ிந்திà®°ுக்கிà®± தேவன் உங்களுக்கு எதை இன்à®±ு வாக்குப்பண்ணுகிà®±ாà®°்?

எனக்கு குà®±ித்திà®°ுக்கிறதை அவர் நிà®±ைவேà®±்à®±ுவாà®°்…யோபு 23:14

உங்களுக்கென்à®±ு குà®±ித்திà®°ுக்கிà®± ஆசீà®°்வாதத்தை தேவன் தந்து உங்களை ஆசீà®°்வதிப்பாà®°். உங்களுக்கு வாக்குப்பண்ணின நன்à®®ைகளை தேவன் உங்களுக்கு à®…à®°ுளிச் செய்வாà®°்.

சாà®®்பலில் உட்காà®°்ந்திà®°ுந்த யோபுவின் வாà®´்க்கையை தேவன் கட்டியெà®´ுப்பினாà®°். யோபுக்கு à®®ுன் இருந்த எல்லாவற்à®±ைப் பாà®°்க்கிலுà®®் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினாà®°். இன்à®±ு ஒன்à®±ுà®®ில்லாதிà®°ுக்கிà®± உன் வாà®´்க்கையை நான் கட்டி எழுப்புவேன் என்à®±ு ஆண்டவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகின்à®±ாà®°்.

நீà®™்களுà®®் நன்à®®ையை பெà®±்à®±ுக்கொள்வீà®°்கள். உங்கள் இருதயம் அதிசயப்பட்டு பூà®°ிக்குà®®் என்à®±ு ஆவியானவர் வாக்குப்பண்ணுகிà®±ாà®°்.

#GHG Promise Word